இந்தியா, மே 5 -- ரெட்ரோ திரைப்படம் முதல் 3 நாட்களில் இந்தியாவில் 35 கோடி வசூல் செய்த நிலையில், 4 நாளான நேற்றைய தினம் படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
நடிகர் சூர்யா நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, அதிகம் எதிர்பார்ப்புகளுடன் வெளியான மே 1 அன்று வெளியான திரைப்படம், ரெட்ரோ. படத்தில் சூர்யாவின் லுக், கண்கவர் ஆடைகள், டிரெய்லர், கனிமா பாடல் வரை,மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில், மக்கள் ஆர்வத்துடன் படம் பார்க்க வந்தார்கள்.
மேலும் படிக்க | ரெட்ரோ பாக்ஸ் ஆபிஸ் 3ஆம் நாள்: வார இறுதியிலும் சராசரியான வசூல்.. இந்திய அளவில் எவ்வளவு தெரியுமா?
ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. ஆன்லைனிலும் படத்தை கிண்டல் செய்து பலர் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவையெல்லாம் படத்தின் வசூலை பாதித்து இருக்கி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.