இந்தியா, மே 13 -- தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளில் தங்களது பணத்தை இழந்த பொதுமக்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடூரம் நிகழ்ந்து வருகிறது. இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஒரு சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது . மேலும் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் போடப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று வரை இது தொடர்பாக நிகழும் தற்கொலைகள் நின்ற பாடில்லை. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக அரசிடம் கேள்வி கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! 2 மசோதக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
இது குறித்தான அவரது பதிவில், "ஆ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.