இந்தியா, மே 29 -- ஆந்திராவில் உள்ள உயர்தர சைவ உணவகங்களில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட பருப்பு பொடி வைப்பார்கள். இதனுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் இந்த பருப்பு பொடியை வைத்து இட்லி, தோசை மற்றும் சாதம் போன்றவற்றோடு சேர்த்து சாப்பிடலாம். பல பருப்புகளை கலந்து செய்து சாப்பிடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். இதனை எளிமையாக வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இதனை தெரிந்துக் கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதை முழுமையாக படியுங்கள்.
மேலும் படிக்க | சூடான சாதத்தில் கலந்து சாப்பிட இந்த பொடியை செய்து வைத்துக் கொள்ளுங்கள்! சுவையான பருப்பு பொடி ரெசிபி இதோ!
1 கப் துவரம் பருப்பு
கால் கப் கடலைப்பருப்பு
கால் கப் பாசிப்பருப்பு
7 முதல் 9 சிவப்பு மிளகாய்
6 பற்கள் பூண்டு
2 டேபிள்ஸ்பூன் பொட்டு கடலை
ஒரு டீ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.