இந்தியா, ஏப்ரல் 14 -- புரதச்சத்துக்கள் நிறைந்தது இந்த பாசிப்பயறு தோசையை நீங்கள் காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ செய்யலாம். இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும். ஆந்திராவில் இந்த தோசை மிகவும் ஸ்பெஷலானது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இதற்கு இஞ்சி சட்னி மிகவும் நல்லது.

* பாசிப்பயறு - 2 கப் (முளை கட்டிக்கொள்ளவேண்டும்)

* பச்சரிசி - கால் கப்

* பச்சை மிளகாய் - 2

* இஞ்சி - கால் இன்ச்

* சீரகம் - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

மேலும் வாசிக்க - சாதாரண இடியாப்பம் சாப்பிட்டு இருப்பீர்கள்; ஸ்டஃப...