இந்தியா, பிப்ரவரி 21 -- ஆந்திரா காரச்சட்னி : நீங்கள் எத்தனை சுவையான சட்னிகளை செய்து சாப்பிட்டாலும், இந்த காரச்சட்னியில் சுவைக்கு எதுவும் ஈடாகாது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள காரச்சட்னி ஆந்திராவின் டிபஃன் கடைகளில் பரிமாறப்படும். இந்த சட்னியை நீங்கள் காரமாக வைத்துவிட்டால், அதிகம் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சட்னியாகவும், காரம் குறைவாக இருந்தால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகவே பரிமாறலாம். இந்த சட்னிக்கு உங்கள் வீட்டில் ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுவார்கள். எனவே ஒருமுறை செய்து பாருங்கள். இதோ ரெசிபி. இதற்கு வழக்கமான வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. அதை வைத்து செய்துவிடலாம். ஆனால் இதை செய்தால் இன்னும், இன்னும் என்று இட்லி, தோசைகளும் காலியாகிக்கொண்டே இருக்கும். எனவே அதையும் உறுதிப்படுத்திவிட்டு இந்த காரச்சட்னியை செய்யுங்கள்.

* கடலை பருப்பு - ஒரு...