இந்தியா, மே 23 -- புலாவ் என்பது பிரியாணி போலவே செய்யப்படும் ஒரு உணவாகும். இது முகலாயர்களின் பிரதான உணவாக இருந்து வந்தது. இது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் பல விதமான முறைகளில் புலாவ் செய்யப்படுகிறது. ஆந்திராவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக புலாவ் இருந்து வருகிறது. இதில் வெஜிடபுள் புலாவ் மிகவும் சுவையான உணவாகும். இன்று ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான வெஜிடபுள் புலாவ் செய்முறையை தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | பீர்க்கங்காய் பச்சடி : பீர்க்கங்காயே வேண்டாம் என்பவர்கள் கூட இப்படி ஆந்திரா ஸ்டைல் பச்சடியை சாப்பிடுவார்கள்!
ஒரு கப் பாசுமதி அரிசி
ஒரு பெரிய காலிஃப்ளவர்
அரை கப் பீன்ஸ்
அரை கப்பச்சை பட்டாணி
2 வெங்காயம்
1 உருளைக்கிழங்கு
1 தக்காளி
அரை கப் கேரட்
3 பச்சை மிளகாய்
2 டேபிள்ஸ்பூன் நெய்
3 பல் பூண்டு
15 முந்திரிப் பருப்பு
ஒரு டீஸ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.