இந்தியா, மே 19 -- உங்கள் குழந்தைகளுக்கு ஹீரோக்களின் பெயர்களை சூட்டுவது அவர்களுக்கு ஞானம், தைரியம் மற்றும் பலத்தை துவக்கம் முதலே கொடுக்கிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் கண்டங்களிலும் பயன்பாட்டில் உள்ள பெயர்கள். இந்தப்பெயர்கள், நல்ல நடத்தை கொண்ட உலகின் சூப்பர் ஹீரோக்களிடம் இருந்து பெறப்பட்ட பெயர்களாகும். இந்த ஹீரோக்கள் அவர்களின் பல்வேறு சாதனைகளுக்காக புகழ்பெற்றவர்கள் ஆவார்கள். தனித்திறன் கொண்டவர்கள். இந்த ஆண் குழந்தைகளின் பெயர்கள், உலக காவியங்களில் உள்ள சூப்பர் ஹீரோக்களிடம் இருந்துபெற்றப்பட்ட பெயர்களாகும். பெருங்கனவு காணவும், நிலைத்து நிற்கவும் உதவும் உங்களின் சின்ன குழந்தைகளுக்கு இந்தப்பெயர்கள் ஏற்றவையாகும்.
மஹாபாரதத்தில் உள்ள வீரரின் பெயராகும். இவரது வில்வித்தை திறன்களுக்காக இவர் அறியப்படுபவர். இவரின் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.