இந்தியா, மே 6 -- வித்யாசமான ஆண் குழந்தைகளின் பெயர்களை தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்களை தேர்ந்தெடுப்பதுதான் முதலுமானதும், முக்கியமானதுமான ஒன்றாகும். இது பெற்றோரின் கடமையாகும். மேலும் இது குழந்தைகளுக்கு அவர்கள் தரும் பரிசுகளுள் ஒன்று. இந்த ஆண் குழந்தைகளின் பட்டியல், இந்தியாவின் பழங்கால முனிவர்கள் மற்றும் தத்துவ மேதைகள், ஞானிகள் மற்றும் சிந்தனையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். இந்த பெயருக்கு சொந்தக்காரர்கள் தான் கலாச்சாரம் மற்றும் சிந்தனைகளில் இந்தியாவில் பல நூற்றாண்டுகள் ஆதிக்கம் செலுத்திய நபர்களாவார்கள்.

அத்ரி என்பது வேத கால முனிவரின் பெயர். இவரது பாடல்கள் ரிக் வேதத்தில் இடம்பெற்றுள்ளன. இவர் பிரம்மாவுக்குப் பிறந்த குழந்தைகளுள் ஒருவர் ஆவார்.

அஷ்டவக்ரா கீதையின் மூலம் அறியப்படும் முனிவர் மற்றும் அறிஞர் ...