இந்தியா, மே 14 -- வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இடப்பெயர்ச்சி அனைத்து ராசியின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம். அந்த வகையில் இந்த வாரம் இரண்டு கிரகங்கள் தங்களுடைய ராசியை மாற்றுகின்றன.

அதாவது, குரு பகவான் மற்றும் சூரியன் இந்த வாரம் ராசிகளை மாற்ற உள்ளனர். இன்று, மே 14 அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருக்கிறார். நாளை, மே 15 ஆம் தேதி அன்று, சூரியன் மேஷ ராசியை விட்டு ரிஷப ராசிக்குள் நுழைகிறார். அக்டோபர் 18 வரை மிதுன ராசியில் குருவும், ஜூன் 15 வரை ரிஷப ராசியில் சூரியனும் பயணம் செய்யப்போகிறார்கள்.

இந்த இரண்டு கிரக மாற்றம்த்தால் 4 ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும், நன்மை பயக்கும் விதமாகவும் இருக்கப்போகிறது. மே மாதத்தில் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் நான்கு ராசிக்கா...