இந்தியா, மே 4 -- வேத ஜோதிடத்தில் சனிக்கு அடுத்தபடியாக மிக மெதுவாக நகரும் கிரகம் ராகு ஆகும். இந்த ராகுவிற்கு சொந்தமான ராசி என்று எதுவும் கிடையாது. ராகு 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு, சனி பகவானின் கும்ப ராசிக்கு செல்ல உள்ளார்.

கும்ப ராசியில் ராகு நுழைவதால் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டத்தைத் தரும் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

இந்த மாதம் நடைபெறும் ராகு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். உங்கள் வாழ்க்கையில் ந...