இந்தியா, மார்ச் 16 -- சினிமா ஹீரோயின்கள் போல் சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் பல்வேறு ஹீரோயின்களுக்கும் ஏராளமான அளவில் ரசிகர்கள் பட்டாளமும், சோஷியல் மீடியாக்களில் அவர்களை பின் தொடர்வோரும் இருக்கிறார்கள். இதில் ஒரு சில சீரியல் நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தால், உடனடியாக ஒகே சொல்லிவிட்டு சினிமா ஹீரோயின்களாகவும் மாறிவிடுகிறார்கள்.
அப்படியொரு வாய்ப்பு அதுவும் முன்னணி இயக்குநர், டாப் ஹீரோ என பிரபல சீரியல் நடிகை ஒருவருக்கு கிடைத்தபோதிலும் அதை ஏற்காமல் நிரகரித்துள்ளார். இதைப் பற்றி அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றி காம்போவாகவே வலம் வந்துள்ளது.
ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.