இந்தியா, மே 16 -- மகாபாரதம் ராமாயணம் இரண்டும் இரு வேறு காவியங்கள். ராமாயணம் மகாவிஷ்ணுவின் ராம அவதாரத்தை பற்றியும், மகாபாரதம் கிருஷ்ண அவதாரத்தை பற்றியும் எடுத்துரைக்கின்றது. இரண்டு காவியங்களிலும் இடம்பெரும் கூடிய ஒரே கதாபாத்திரம் ஆஞ்சநேயர் தான். மகாபாரதத்தில் பல இடங்களில் ஆஞ்சநேயர் வருவதை நாம் பார்த்திருக்கலாம்.
மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேர் கொடியில் ஆஞ்சநேயர் இருப்பதை நாம் கண்டிருப்போம். பொதுவாக போரில் பயன்படுத்தப்படுவது அந்தந்த நாட்டின் முத்திரை பதிக்கப்பட்ட கொடிகள்தான். ஆனால் மகாபாரத போரில் அர்ஜுனனின் தேர் கொடியில் ஆஞ்சநேயர் இருப்பதற்கு பலருக்கும் காரணம் தெரியாமல் இருக்கும்.
மேலும் படிங்க| சூரியன் புதன் சேர்க்கை மூலம் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்ற ராசிகள்
வில் வித்தையில் சிறந்தவனாக திகழ்ந்து வந்தார் அர்ஜுனன். அதேபோல ராமாயணத்தில் வில்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.