திருச்சி,சென்னை,மதுரை,கோயம்புத்தூர்,காயல்பட்டினம், மார்ச் 17 -- அதிக மசாலாக்கள் இல்லாத குழம்பு சாப்பிட விரும்புபவர்கள் இந்த காயல்பட்டினம் அஹனக்கறியை செய்து சாப்பிடவேண்டும். இது ஒரு நோன்பு கால உணவாகும். இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு காலத்தில் இந்தக் குழம்பை அதிகம் செய்கிறார்கள். இது ஒரு வித்யாசமான ரெசிபிதான். சூப்பர் சுவையானதாக இருக்கும்.

* பாதாம் - 10

* பிஸ்தா - 10

* முந்திரி - 10

* மட்டன் - அரை கிலோ

* தயிர் - கால் கப்

* பச்சை மிளகாய் - 5 (கீறியது)

* இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* பட்டை - 1

* கிராம்பு - 2

* ஏலக்காய் - 1

* ஸ்டார் சோம்பு - 1

* இஞ்சி-பூண்டு விழுது - அரை ஸ்பூன்

* சின்ன வெங்காயம் - ஒரு கைப்...