இந்தியா, ஏப்ரல் 19 -- ஜோதிட சாஸ்திரங்களின்படி நவக்கிரகங்களின் ராஜாவாக கருதப்படக் கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடமாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரியன் விளங்கி வருகின்றார். சூரியன் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதே நாளில் கேது பகவானின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைந்தார்.
சூரியன் அஸ்வினி நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பல்வேறு வித...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.