சென்னை,கோவை,மதுரை, மே 14 -- ஜோதிடத்தில் நவகிரகங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதைவிட ஒருபடி மேலாக நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் பிறக்கும் நேரத்தில் சூரியனின் ஒளிகுவியல் எந்த ராசியில் விழுகிறதோ அதுவே லக்னம். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறாரோ அதுவே ஜென்ம நட்சத்திரமாகும். சந்திரனை அடிப்படையாக கொண்டே ராசியும், தசா புத்திகளும் அமைகின்றன. மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு அதிதேவதைகள் உள்ளனர். அவர்களை வணக்கினாலும், மரம், பறவை, விலங்கு பராமரிப்பதன் மூலம் வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்க | பத்து பொருத்தம் தேவையா? பத்து பொருத்தம் பார்த்தும் பிரச்னை வருவது ஏன்?.. ஜோதிடர் விளக்கம் இதோ!

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேதுப...