இந்தியா, மார்ச் 22 -- நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தியைப் பயன்படுத்தி, தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் எண்ணெயை தயாரிப்பது எப்படி என்று பாருங்கள். இந்த எண்ணெயில் அதிகளவில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது தலைமுடியின் வேர்க்கால்களை தூண்டி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

நிழலில் உலர்த்திய செம்பருத்தி இலைகளை 2 முதல் 3 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து 2 ஸ்பூன் நெல்லிக்காய்ப் பொடியை எடுத்துக்கொள்ளவேண்டும்.

மேலும் வாசிக்க - கோடையைக் குளிர்விக்கும் ரோஸ் மில்க்; செயற்கை கலப்படமில்லாமல் வீட்டிலே செய்யலாம்!

ஒரு கப் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு கப் நல்லெண்ணெயை அடுப்பில் வைத்து குறைவாக தீயில் சூடடேற்ற வேண்டும். அதில் இந்த செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் நெல்லிக்காய்ப் பொடி ஆகியவற்ற...