இந்தியா, ஏப்ரல் 13 -- நடிகை குஷ்பூ அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது அழகை பராமரிக்க அவர் பின்பற்றும் இயற்கை வழிமுறைகள் குறித்து டிப்ஸ்களை வழங்கி வருகிறார். அதுபோல் அவர் முகப்பொலிவுக்கு பயன்படுத்தும் ஒரு எண்ணெய் வைரல் ஆனது. அந்த எண்ணெயை தயாரித்து, அவர் கூறியதைப்போல் அதை கடைபிடித்தால் முகத்துக்கு இயற்கை பொலிவு கிட்டும் என்று அவர் கூறுகிறார். பரபரப்பான நடிகை மற்றும் அரசியல்வாதி என அவர் தனது அன்றாட பணிகளுக்கு இடையில் அழகையும் பராமரித்துக்கொள்கிறார். தனது அழகை பராமரிக்க அவர் பின்பற்றும் வழிமுறை என்னவென்று பார்க்கலாம்.

* கேரட் - 1 (துருவியது)

* பீட்ரூட் - 1 (மீடியம் அளவு, துருவியது)

* தேங்காய் எண்ணெய் - அரை கப்

* பாதாம் எண்ணெய் - அரை கப்

* ஆரஞ்சு பழத்தின் தோல் - 1 (சிறிய துண்டுகளாக நறுக்கியது)

* வைட்டமின் இ காப்ஸ்யூல்கள் - 2

மேலும் வாசிக...