இந்தியா, மே 18 -- கோடை காலத்தில் தலைமுடிக்கும் தடவும் எண்ணெயை மாற்றுங்கள். குளுமையைத் தரும் எண்ணெய்தான் சிறந்தது. தலைமுடியின் வேர்க்கால்களுக்கு இதமளிக்கவேண்டும். அது உங்கள் தலைமுடியை ஆரோக்கியத்தை அதிகரித்து. வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த எண்ணெய் உங்களின் தலைமுடியை மட்டுமல்ல, முழு உடலுக்கும் குளிர்ச்சி தருபவையாகும். கோடை காலத்துக்கு, உங்கள் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்க ஏற்ற எண்ணெய்கள் எவை என்று பாருங்கள்.

தேங்காய் எண்ணெய் லேசானது மற்றும் உங்கள் தலைமுடிக்கு ஆழ்ந்த ஊட்டமளிப்பதும் ஆகும். இது உங்கள் முடியின் வேர்க்கால்களுக்குள் ஊடுருசி, உங்கள் தலைமுடியை வேரில் இருந்து வலுப்படுத்துகிறது.

இது மூலிகைகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. தலைமுடிக்கு இது மிகவும் நல்லது. இது ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. தலைமுடி புதிதாக வளர உதவுகிறது.

நெல்லிக்காய் ...