இந்தியா, ஏப்ரல் 13 -- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் இள நரை மற்றும் முது நரையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கெமிக்கல் கலந்த ஹேர் டைகளை பயன்படுத்தும்போது அது பல்வேறு பக்கவிளைவுகளை சிலருக்கு ஏற்படுத்தலாம். எனவே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஹேர் டையை நாமே தயாரிக்கலாம். இதைச் செய்வதற்கு சிறிது மெனக்கெடவேண்டும். செய்துவிட்டால் உங்களுக்கு நல்லதுதான். கோமூஸ் லைஃப் ஸ்டைல் என்ற பக்கத்தில் இதை செய்வது எப்படி என் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை ஹேர் டையை தயாரிப்பது எப்படி என்று பாருங்கள்.

* கருஞ்சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை - 3 கொத்து

* பாதாம் - 5

* (பொடுக்குத்தொல்லை இருக்காது)

* டீத்தூள் - 2 ஸ்பூன்

மேலும் வாசிக்க - நடிகை குஷ்பூவின் முகப்பொலிவுக்கு காரணமான எண்ணெய்; இதை தயாரிப்பது எப்படி பாருங்கள்?

மேலும் ...