Chennai, ஏப்ரல் 15 -- வேலைக்கு செல்லும் பெண்கள் முதல் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் இல்லத்து அரசிகளை வரை அனைவருமே தங்களது சருமம் பளபளப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காக, அவர்கள் முக அலங்காரம் மற்றும் ப்ளீச்சிங் போன்ற அழகு குறிப்புகளைப் பின்பற்றுகிறார்கள். இவை நன்மை பயக்கும் என்றாலும், அவற்றிக்கென குறிப்பிட்ட தொகையும் செலவு செய்ய வேண்டியுள்ளது.

அதேபோல் சருமத்தைப் பராமரிக்க பல்வேறு கிரீம்கள் மற்றும் லோஷன்களும் பயன்படுத்தப்படுகிறார்கள். இவை சருமத்தை பிரகாசமாகவும், பொலிவாகவும் காட்டுகின்றன. இருப்பினும், அவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதும் நல்லதல்ல. மேலும், இதுபோன்ற பொருட்களை வாங்குவதற்கு நிறைய பணம் செலவாகும்.

சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி முகத்தை பொலிவு ஆக்குவதற்கு ப்யூட்டி பார்லர் சென்றால் குறைந்தது ரூ. 1000 வரை ...