Chennai, மார்ச் 1 -- ஆண் மற்றும் பெண்களின் அழகை வெளிக்காட்டுவது அவர்களின் முகம் மட்டுமல்லாமல், கைகள், கால்கள், மூக்கு, கண், கழுத்து உடலின் உறுப்புகளும் தான். எனவே அவற்றைுயம் முகத்தை போலவே சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும்.

சிலருக்கு கழுத்து பகுதி அழுக்குகள் படிந்து, சரியாக நீங்காமல் முழுவதும் முற்றிலும் கருமையாக மாறி விடுகிறது. இது எரிச்சலூட்டும் விஷயமாக மட்டுமல்லாமல் அவர்களின் அழகையும் குறைத்து மதிப்பிட வைக்கிறது. கழுத்தில் இருக்கும் கருமை நிறம் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்து விதமாக அமைகின்றன. உங்களுக்கும் இந்தப் பிரச்னை இருந்தால், இந்த குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எளிய வீட்டு முறை குறிப்புகள் மூலம் உங்கள் கழுத்து பகுதியில் இருக்கும் அழுக்குகள் மற்றும் நீங்காமல் படிந்திருக்கும் கருமை நிறத்த...