இந்தியா, மார்ச் 11 -- சக்தி வாய்ந்த தாவரமாக இருந்து வரும் கற்றாழை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்களால் நிரம்பியுள்ளது. கூடுதலாக, இதன் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வறட்சி உட்பட பல சரும பிரச்னைகளுக்கு கற்றாழை சிறந்த தீர்வாக இருந்து வருகிறது. இதில் 98 சதவீத நீர் உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. கற்றாழை உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கவும், ஆற்றுப்படுத்தவும் செய்கிறது. உங்கள் சரும வறட்சியை போக்கவும், சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் கற்றாழையை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

தோல் பிரச்னைகளுக்கு கற்றாழை ஜெல் மிகவும் பிரபலமான இயற்கை வைத்தியங்களில் ஒன்றாக உள்ளது. வறண்ட சருமத்துக்கு கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்

கற்றாழை ஜெல் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசராக உள்ளது. இதில் அதிக அளவு தண்...