இந்தியா, மே 23 -- அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகள் எவை? உலகில் உணவு அலர்ஜி என்பது பல மில்லியன் மக்களை பாதிக்கும் ஒன்றுதான். இது வாழ்வில் சிறிய எரிச்சல் முதல் அனஃபிலாக்ஸிஸ் எனப்படும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது வரை எதிர்வினையாற்றும். உங்களுக்கு செரிமான கோளாறுகள், சரும தொல்லைகள் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் என சில உணவுகளை சாப்பிட்ட பின்னர் சில அசவுகர்யங்களை உணர்ந்தீர்கள் என்றால், கவனமாக இருங்கள். அந்த உணவில் அலர்ஜி உள்ளது என்று பொருள். அதுதான் உங்களின் இந்த மாற்றங்களுக்கு காரணம் என்பதை புரிந்துகொண்டு அடுத்த முறை அந்த உணவுகளை தொடாதீர்கள். அப்படி எந்தெந்த உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும் என்று பாருங்கள்.
குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளுள் பொதுவான ஒன்று பால். பசும்பால் சிலருக்கு அலர்ஜியைக் கொடுக்கும். அதை சாப்பிட்டவுடன், வாந்தி, சு...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.