இந்தியா, ஏப்ரல் 10 -- கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளியில் மாதவிலக்கை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | Savukku Shankar: பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது ஒரே நாளில் 15 வழக்குகள் பதிவு! அடுத்த ஆக்‌ஷனில் இறங்குகிறதா போலீஸ்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டை பாளையத்தில் சுவாமி சிப்பவானந்த மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த ஐந்தாம் தேதி பூப்பெய்தி உள்ளார். எனினும் தற்பொழுது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வு எழுதுவதற்காக வகுப்பறைக்கு வந்துள்ளார்.

மேலும் படிக்க | Good Bad Ugly Review: '10 நிமிடத்துக்கு ஒரு பாய்ச்சல்..' AK யுனிவ...