இந்தியா, மே 13 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரத்னாவுக்கு விவாகரத்து வாங்குவதற்காக வக்கீலை பார்க்க வந்திருந்த நிலையில், இன்று நடக்கப் பகுதி என்ன என்பதை தெரிவித்து பார்க்கலாம்

அதாவது, வெங்கடேஷிடம் இருந்து சட்டரீதியாக விவாகரத்து வாங்கிவிட்டு அறிவழகனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகின்றனர். அறிவழகன், ரத்னா மனதில் இருக்கும் காதலை வெளியில் கொண்டு வருவதாக சொல்கிறான். சண்முகம், ரத்னாவுக்கும் உனக்கும் கல்யாணம் செய்து வைப்பதாக சொல்கிறான்.

இதையடுத்து அங்கு வந்து வெங்கடேஷ் என்கிட்டே இருந்து விவாகரத்து வாங்கிட்டு அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்களா என்ன சண்டையிடுகிறான். அப்போது, வக்கீல் ஏற்கனவே உன் ம...