இந்தியா, ஏப்ரல் 30 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் சூரியன் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சூரிய பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் குரு பகவான் ரிஷப ராசிகள் பயணம் செய்து வருகின்றார் இந்த இரண்டு கிரகங்களும் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அமர்ந்திருக்கின்ற அம்சத்தில் அர்த்த கேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளனர்.

சூரியன் குரு உருவாக்கிய அர்த...