இந்தியா, ஏப்ரல் 21 -- அரசு அதிகாரிகளை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு அரசு அதிகாரிகளை தாக்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கில் தற்போது ராஜேஷ் குமார் உள்ளிட 3 பேருக்கு 3 மாதம் சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....