இந்தியா, மே 15 -- அரசியலில் வெற்றி பெறுவதற்கு ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று ஜோதிட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பலர் தங்கள் ஜாதகம் மூலம் அரசியலில் எதிர்காலம் இருக்கிறதா, பதவி கிடைக்குமா, அடுத்த நிலைக்கு செல்ல முடியுமா என்பதை அறிய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரக அமைப்புகள் மற்றும் தசாபுத்தி வலிமை அவசியம்.

மேலும் படிக்க:- பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு: 'கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்!' இன்பதுரை விளாசல்!

ஜாதகத்தில் அரசியல் மற்றும் அரசாங்கம் தொடர்பான விஷயங்களை ஐந்தாம் இடமும், அரசியலில் வளர்ச்சி மற்றும் பாக்கியத்தை ஒன்பதாம் இடமும் தீர்மானிக்கின்றன. ஐந்தாம் இடம் நிர்வாகம் மற்றும் அரசியலை பிரதிபலிக்கிறது. ஒன்பதாம் இடம் அரசியலில் முன்னேற்றம் மற்றும் வெற்றியை அளி...