இந்தியா, மே 8 -- நடிகை சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதை அடுத்து அவர்கள் டேட்டிங் செய்வதாக ரசிகர்கள் தாங்களாகவே உறுதி செய்துள்ளனர்.

சில மாதங்களாக, நடிகை சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இரு தரப்பினரும் தங்களைப் பற்றி உலாவரும் வதந்திகளை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை என்றாலும், அவர்கள் அடிக்கடி ஒன்றாக பொதுவெளியில் காணப்பட்டனர்.

மேலும் படிக்க| ஷாக் மேல் ஷாக் தந்த நடிகர் சூரி.. மாமன் பட விழாவில் வெளிவந்த முக்கிய தகவல்.. வாயடைத்து போன ரசிகர்கள்..

இந்த நிலையில், சமந்தா வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அவர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதை 'உறுதிப்படுத்தலாக'த் தெரிகிறது. மேலும் அவர்களை இந்தப் புகைப்படங்கள் உற்சாகத்தி...