இந்தியா, மே 5 -- இயக்குநர் கொங்கராவின் இறுதிச்சுற்று படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ரித்திகா சிங். அடிப்படையில் இவர் ஒரு பாக்சிங் வீராங்கனை. இறுதிச்சுற்று திரைப்படம் பாக்சிங்கை சுற்றி அமைந்திருந்ததால் இவர் அந்தப்படத்தில் நடிக்க வைக்கப்பட்டார். அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | Ritika Singh:கையில் காயத்துடன் ரித்திகா சிங்..ரஜினிகாந்த் படப்பிடிப்பில் நடந்தது என்ன?

அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, கிங் ஆஃப் கோதா, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களில் நடிப்பதை தவிர மற்ற நேரங்களில் இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிடும் ரித்திகா உடற்பயிற்சி செய்யும் சில புகை...