இந்தியா, மார்ச் 6 -- அய்யார் துணை சீரியல் மார்ச் 6 எபிசோட் : சோழன் வீட்டுக்கு வந்த நிலாவுக்கு, அங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் தர்மசங்கடமாக இருக்கிறது. அவலை கவனிக்க அண்ணன், தம்பிகள் போட்டி போடுகின்றனர். சமையலை முடித்த கையோடு நிலாவை சாப்பிட அழைக்கின்றனர். மறுக்கும் அவளை, அமர வைத்து, அன்போடு பரிமாறுகிறார்கள். முன்னதாக, பாத்ரூமில் விளக்கு இல்லாமல் இருந்ததால், அது பற்றி சகோதரர்களிடம் கோபப்படுகிறான் சோழன்.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் மார்ச் 6 எபிசோட்: உண்மையை உடைத்த கார்த்திக்..ஷாக் கொடுத்த சாமுண்டீஸ்வரி!- நடக்கப்போவது என்ன?

'நீ கல்யாணம் பண்ணதையே சொல்லல.. கேள்விபட்டதும் நாங்கள் முடிந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறோம், எங்களை குறை சொல்றீயா' என்று பாண்டியன் கோபப்பட, மூத்தவன் சேரன், அவர்களை சாமதானம் செய்து வைக்கிறார். அதன் பின்...