இந்தியா, மே 7 -- அய்யனார் துணை சீரியல் மே 7 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், கார்த்திகா விஷயத்தில் ஜெயிலுக்கு சென்ற சேரன், சோழன், பாண்டியன், பல்லவனை போராடி நிலா வீட்டிற்கு அழைத்து வந்தாள். அதை நினைத்து நினைத்து வீட்டில் இருக்கும் அனைவரும் பாராட்டி வந்தனர். நிலா இல்லை என்றால் என்ன ஆகி இருக்கும் என யோசித்து எல்லோரும் நிலாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

மேலும் படிக்க| நயன்தாரா காதுக்குள்ள ஒலிச்சுகிட்டே இருந்த பிரபல நடிகையின் பெயர்.. அப்புறம் நடந்த கதையே வேற.. நயன்தாரா ஷேரிங்ஸ்

அப்போது, தப்பே செய்யாத நீங்க எப்படி ஜெயில்ல இருக்க முடியும் என அவர்களை சமாதானம் செய்தாள். அத்தோடு கார்த்திகாவும் இந்த விஷயத்தில் எனக்கு உதவி செய்தாள் எனவும் வீட்டில் இருப்பவர்களிடம் கூறினாள். ஆனால், அவளது பெயரைக் கேட்டதுமே சேரனைத் தவிர எல்லோருக்கும் கோபம் வந்த...