இந்தியா, மே 28 -- அய்யனார் துணை சீரியல் மே 28 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் சேரனுக்கு மற்றொரு பெண் பார்ப்பதற்காக நிலா பல்லவன், சேரன் ஆகிய மூன்று பேரும் காஃபி ஷாப்புக்கு சென்றனர். அங்கு வந்த பெண்ணுடன் இன்னொரு ஆண் வந்ததை பார்த்த அவர்கள் சிறிது தயக்கம் காட்டினார்.

அதன் பின்னர் நிலா மாப்பிள்ளைையும் பெண்ணும் தனியாக பேசி வருமாறு சொல்ல, அவர்களுடன் பெண்ணுடன் வந்த ஆணும் சேர்ந்து கொண்டார். அவர்கள் சேரனிடம் தாருக்குமாறான கேள்விகளை கேட்டனர். இந்த நிலையில், அந்த ஆண் அந்த பெண்ணுடைய பெஸ்டி என்பது தெரியவந்தது.

மேலும் படிக்க | ஜிவி பிரகாஷ் மாற்றிய பெயர்.. உச்சம் தொட்ட கெரியர்.. பாடகர் கிரிஷ் பகிரும் உண்மைகள்..

இந்த நிலையில் அவர்கள் சேர்ந்து சேரனிடம் இருக்கும் இயல்பான குணத்தை கிண்டலடித்து கலாய்த்தனர். தொடர்ந்து அவர்கள் வீட்டில் கலந்தோசித...