இந்தியா, மே 26 -- அய்யனார் துணை சீரியல் மே 26 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் நிலாவும், சேரனின் தம்பிகளும் மீண்டும் கார்த்திகாவை பெண் கேட்டு அவளது வீட்டிற்கு சென்றனர். இவர்களைக் கண்டதும் கார்த்திக் அம்மா கொந்தளித்தார்.

அத்துடன் நேற்றே உனக்கு தெளிவாக நாங்கள் சொல்லி விட்டோம் ;அப்படி இருக்கையில் தம்பிகளை அழைத்து வந்து மீண்டும் தாம்பூலத்தட்டோடு பெண் கேட்பது சரியா என்று கேள்விகளை அடுக்கினாள்.

மேலும் படிக்க | 'பையன் பிறக்கலன்னா 3 வது கல்யாணத்துக்கு அடிபோட்ருப்பேன்.. எனக்கு ராசியே கிடையாது.' -ஷர்மிளா பேட்டி!

ஆனால், நிலாவோ கொஞ்சம் உள்ளே சென்று பேசலாமா என்று கேட்க, மேலும் கொந்தளித்த கார்த்திகாவின் அம்மா, நிலாவின் அருகில் வந்து தாம்பர தட்டை தட்டி விட்டாள்.

அதில் தட்டு பறந்தது. மேலும், ஒரு கொலைகாரனின் குடும்பத்திற்கு எப்படி நான் பெ...