இந்தியா, மே 24 -- அய்யனார் துணை சீரியல் மே 24 எபிசோட்:விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர், அய்யனார் துணை.

அய்யனார் துணை சீரியலில், கார்த்திகாவை நினைத்து சேரன் தினமும் வருத்தப்படுவதை நினைத்து நிலா சங்கடப்படுகிறாள். இதனைத்தொடர்ந்து கார்த்திகாவின் வீட்டில் சேரன் மற்றும் குடும்பத்தினரை போய் சம்மந்தம் பேசவைக்க நிலா ஏற்பாடு செய்கிறாள்.

மேலும் படிக்க:|மணிரத்னத்தின் 'பாம்பாய்' படத்தில் நடித்த அந்த இரட்டைக் குழந்தைகள் இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

எப்படியாவது சேரனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்து மேட்ரிமோனியில் அவருக்கு புரொஃபைல் தயாரித்தார்.

அதன் மூலம் நகைக் கடையில் வேலை செய்யும் பெண் ஒருவரை பெண் பார்க்கச் சென்றனர். அந்தப் பெண்ணுக்கும் சேரனைப் பிடித்துப் போனதால் அவரிடம் ப...