இந்தியா, மே 23 -- அய்யனார் துணை சீரியல் மே 23 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், கார்த்திகாவை நினைத்து சேரன் தினமும் வருத்தப்படுவதை நினைத்து நிலா சங்கடப்படுகிறாள். இதனால், எப்படியாவது சேரனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்து மேட்ரிமோனியில் அவருக்கு புரொஃபைல் தயாரித்தார்.
மேலும் படிக்க| மாறி மாறி வந்த அறிக்கை.. கடுப்பில் நீதிபதி போட்ட கண்டீஷன்.. ரவி மோகன்- ஆர்த்தியை ஆஃப் செய்த ஆர்டர்..
அதன் மூலம் நகைக் கடையில் வேலை செய்யும் பெண் ஒருவரை பெண் பார்க்க சென்றனர். அந்தப் பெண்ணுக்கும் சேரனைப் பிடித்துப் போனதால் அவரிடம் பேச அடிக்கடி போன் செய்துள்ளார். ஆனால், சேரனே குடும்பத்தை பற்றியும் சமையல் செய்வது பற்றியும், கட்டட வேலை செய்வது பற்றியுமே பேசிப் பேசி அந்தப் பெண்ணை கோபமடையச் செய்துள்ளார்.
இதனால், அந்தப் பெண்ணுக்கு தலைவலியே வந்துவ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.