இந்தியா, மே 20 -- அய்யனார் துணை சீரியல் மே 20 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம், கல்லூரியில் நிலாவின் அண்ணன் கத்தியால் சோழனின் அப்பாவை குத்தியது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருந்தது. ஆனால், சோழனின் அப்பாவோ அதெல்லாம் ஒன்றும் இல்லை; நான் திடகாத்திரமாக இருக்கிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க | என்னடா சொல்ற.. திடீரென மாற்றப்பட்ட ஹீரோ.. மனசெல்லாம் சீரியலில் ஜெய் பாலா விலகல்! - புது அருள் யார் தெரியுமா?

அவரை வற்புறுத்தி நிலா மாத்திரை சாப்பிட வைத்தாள். இன்னொரு பக்கம் நிலா தன்னுடைய அண்ணிக்கு போன் செய்து, உங்களுடைய அண்ணன் ஏன் என்னிடம் இப்படி வெறிபிடித்தது போல நடந்து கொள்கிறான் திருவண்ணாமலையே உங்கள் சொத்தா என்ன..?

இன்று சோழனின் அப்பா மட்டும் போலீசில் புகார் கொடுத்திருந்தால் உங்களுடைய கணவர் ஜெயிலில் உட்கார்ந்து இருப்பார் ...