இந்தியா, மே 16 -- அய்யனார் துணை சீரியல் மே 16 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்றைய தினம் நிலாவும், சேரனின் தம்பிகளும் சேரனுக்கு பெண்பார்க்கும் படலத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிலா அதற்காக ஆன்லைனில் பதிவு செய்ய, மூன்றே மாதத்தில் சேரனுக்கு பெண் பார்க்க வேண்டும் என்று சொல்லி அந்த பேக்கேஜில் தம்பிகள் பதிவு செய்ய சொல்கிறார்கள்.

மேலும் படிக்க | டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! - முழு விபரம் இங்கே!

அதற்கு சோழன் காசு கொடுப்பதாக சொல்ல, தம்பிகள் ஆச்சரியப்படுகின்றனர். இதையடுத்துப் பேசிய சோழன், அண்ணன் நமக்கெல்லாம் எவ்வளவோ செய்து இருக்கிறார்; அவருக்காக இதைக் கூட செய்ய மாட்டானா என்று பேசுகிறார்.

இந்த நிலையில் அங்கு வந்த சேரனிடம் உங்களுக்கு என்ன மாதிரியான பெண் வேண்டுமென்று கேட்க, அவரோ தனக்கு முடி...