இந்தியா, மார்ச் 26 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 26 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில் இன்று, நிலா அதிகாலையிலேயே தூங்கி எழுந்து வெளியே வந்தால், சோழனும் அவனது தம்பிகளும் சுயநினைவே இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பார்த்த நிலாவிற்கு அறுவறுப்பானது. இதைக் கவனித்த சேரன், தன் தம்பிகளை எல்லாம் பெட்ஷீட் போட்டு மூடிவிட்டு நிலைமையை சரிசெய்தான்.

மேலும் படிக்க: நன்றி சொன்ன சோழன்.. கண்டுகொள்ளாத நிலா.. அய்யனார் துணை சீரியல்

பின் குளித்து முடித்துவிட்டு வந்த நிலாவிற்கு டீ போட்டு கொடுத்து, ரிசப்ஷனில் வந்து நின்றதற்காக நன்றி சொன்னான். இனி உன்ன எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம். உன் முடிவுக்கு துணையாக நிற்போம். ஆனா நீ மனசு மாறி இங்கயே இருந்தாலும் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் என சொன்னார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நிலா, என்னால எவ்வளவு சீக்கிரம்...