இந்தியா, மார்ச் 25 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 25 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், நிலா சேரனிடம் நடந்த உண்மை அனைத்தையும் சொல்லியதால் ரிசப்ஷனுக்கு வந்தவர்களை சாப்பிட்டுவிட்டு அனுப்ப சேரன் கிளம்பினான். ஆனால், அதற்குள் அங்கு வந்த நிலா, சேரனை தடுத்து நிறுத்தி மேடை

அதன் பின், சோழனின் அப்பா நடேசன், பாக்கெட்டில் வைத்திருந்த தங்கத்தால் ஆன தாலியை கட்டச் சொல்லி கொடுத்து, ஊர் வாயை மூட அவங்க முன்னாடி தாலி கட்ட சொன்னான். இதனை எதிர்பார்க்காத சோழன் பதட்டப்பட வேறு வழியில்லாமல் நிலா கழுத்தில் தாலியை மாட்டினான். இதைப் பார்த்து தாங்க முடியாமல் நின்று கொண்டிருந்த சேரன், நிலாவிடம் மன்னிப்பு கேட்டான்.

மேலும் படிக்க: ஊர்மக்கள் முன் நடந்த சோழன்- நிலா திருமணம்.. அய்யனார் துணை சீரியல்

இந்த சமயத்தில் அங்கு வந்த கார்த்திகா, எல்லோரோடும் சேர்ந்து போட்டோ எடுக்க...