இந்தியா, மார்ச் 22 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 22 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், சோழன்- நிலா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வீட்டு வாசலில் இருக்கின்றனர். நேரம் ஆக ஆக இந்த நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்ற குழப்பத்தில் எல்லாரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: முரண்டு பிடிக்கும் நிலா.. முட்டி மோதும் சகோதரர்கள்.. அய்யனார் துணை சீரியல்

இதனால், பொறுமை இழந்த சேரன், சோழனையும் நிலாவையும் பார்க்க அவர்களது ரூமிற்கு வருகிறான். அங்கு நிலா ரெடி ஆகாமல் இருப்பதை பார்த்து கோபமடைந்த அவன் இன்னும் எவ்வளவு தான் சமாதானம் சொல்லப் போற என சோழனிடம் கோபப்படுகிறான்.

அப்போது குறுக்கிட்ட நிலா, நான் உங்களை அண்ணன் போல பார்க்கிறேன். உங்ககிட்ட என்னால இப்படி உண்மையை மறைச்சு ஏமாத்த முடியாது என்று சொல்கிறாள். அப்போத...