இந்தியா, மார்ச் 21 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 21 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், சோழன்- நிலா ரிசப்ஷனுக்காக ஊரே கூடி நிற்கிறது. ஆனால், தனக்கு சோழனுடன் சட்டப்பூர்வமாக திருமணம் நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வந்த நிலாவிற்கு அடுத்தடுத்த சோதனை வருவதை தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில், தன் அண்ணனின் நிலையையும், கூடி நிற்கும் ஊர்காரர்களை நினைத்து பீதியும் அடைந்து நிற்கிறான். இதனால், நிலாவிடம் தொடர்ந்து வந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறான். ஆனால், நிலா மனம் இறங்கி வருவதாகவே இல்லை. அண்ணனும் தம்பிகளும் திரும்ப திரும்ப வந்து, ரெடி ஆகிட்டிங்களா என கேட்கும் போதெல்லாம் சோழன் தவிக்கிறான்.

மேலும் படிக்க: கொத்தாக ஓடிடி பக்கம் வந்த தமிழ் படங்கள்.. இன்று மட்டும் வெளியான படங்களின் லிஸ்ட்..

இதற்குள்ளாக, நிலா, அவருடைய குடும்பத்...