இந்தியா, மார்ச் 18 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 18 எபிசோட் : அய்யனார் துணை சீரியலில் போலீஸ் ஸ்டேஷனில் கல்யாண சர்டிபிகேட்டை வாங்கிய நிலா அதை தாங்கிக் கொள்ள முடியாமல், இது எல்லாவற்றிர்கும் சோழன் தான் காரணம் என திட்டிக் கொண்டிருக்கிறாள். இது எல்லாம் நாம சூர்யாகிட்ட இருந்து தப்பிக்க பண்ணுனதுய. இது எப்படி உண்மை கல்யாணம் ஆகும் என புலம்பினாள்.

அத்தோடு, எனக்கு இப்போ தான் புரியுது. எதுக்காக எங்க அப்பா என் மேல கோபப்பட்டாருன்னு. ஏன் எங்க அண்ணா என்ன வீட்டுக்குள்ள கூட விட மாட்டிங்குறான்னு. இதெல்லாம் நடக்கும்ன்னு எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கனும். நான் தான் தப்பு பண்ணிட்டேன் என விடாமல் பேசிதக் கொண்டிருந்தார்.

பின் அப்படியே சோழன் பக்கம் திரும்பிய நிலா, நான் இதெல்லாம் வேணாம்ன்னு சொன்னப்ப நீங்க தான இதெல்லாம் சும்மா கல்யாணம்ன்னு சொன்னீங்க. இப்போ, ந...