இந்தியா, மார்ச் 17 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 17 எபிசோட் : அய்யனார் துணை சீரியலில், நிலாவின் செயலை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்று ஹாஸ்பிட்டலில் இருக்கும் அப்பாவை பார்க்க சோழனும் நிலாவும் திருவண்ணாமலைக்கு சென்றனர்.

மேலும் படிக்க: அண்ணனுக்கு பளார் விட்ட நிலா.. அய்யனார் துணை சீரியல்

அங்கு ஏற்பட்ட பிரச்சனைகளால், நிலாவால் அவரது அப்பாவை பார்க்க முடியாமல் போனது. அந்த சமயத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சோழனுக்கு போன் செய்து கல்யாண சர்ட்டிபிகேட் வாங்கிக் கொள்ள வருமாறு கூறினர். அதுவும் நிலாவுடன் தான் வரவேண்டும் என சொன்னதால், எப்படி இத்தனை பிரச்சனையையும் சமாளிக்க போகிறோம் என்ற குழப்பத்தில் இருந்தான்.

அப்போது, நிலாவின் அண்ணன் செய்த பிரச்சனையால், திருவண்ணாமலையில் தங்க முடியாத சூழல் நிலாவிற்கு ஏற்பட்டது. இதனால், வேறு வழியே இல்லாம...