இந்தியா, மார்ச் 12 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 12 எபிசோட் : அய்யனார் துணை சீரியலில், நிலாவும் சோழனும் வீட்டை விட்டு கிளம்பியதால் ஊரில் உள்ளவர்கள் எல்லாம் இவர்கள் குடும்ப சாபம் பற்றி பேசி விமர்சித்து வந்தனர். இதனால், கோபமடைந்த சோழனின் அப்பா முதல் முறையாக ஒரு நல்ல யோசனையை கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க: அப்பாவிற்காக அத்தனை ஆசைகளையும் கைவிட தயாரான நிலா.. அய்யனார் துணை சீரியல்

அதாவது, சோழன் வீட்டிற்கும் ஊருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்ததால் தான இப்படி எல்லாம் பேசுறாங்க. அதுனால அவங்களுக்கு நாம ஊர கூப்டு விருந்து வச்சி அசத்தனும் என சொல்கிறான். இதனால், சோழனின் அண்ணன், தம்பிகள் எல்லாம் சேர்ந்து சோழனுக்கும் நிலாவுக்கும் ரிசப்ஷன் நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.

நிலாவின் அப்பாவை பார்த்து முடித்துவிட்டு வந்த உடனே, நாளை மாலை நிலாவுக்கும் சோழனுக...