இந்தியா, மார்ச் 11 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 11 எபிசோட் : அய்யனார் துணை சீரியலில், சூர்யாவுடன் தனக்கு நடந்த இருந்த திருமணத்தை வேண்டாம் என சொல்லியும் குடும்பத்தார் கேட்காததால், நிலா வீட்டை விட்டு ஓடினாள். இந்த அவமானம் தாங்க முடியாத நிலாவின் அப்பா, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை எல்லாம் சுத்தமாக எதிர்பார்க்காத நிலா, தன் தந்தையின் இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் என நினைத்து நினைத்து கதறி அழுது அவரைக் காண ஓடி வந்தாள். ஆனால் , அவளை அவளது அம்மா, அண்ணா என அனைவரும் ஹாஸ்பிட்டலை விட்டு துரத்துகின்றனர். இதையடுத்து, நிலாவின் அண்ணி, தன் அப்பா வீட்டில் எல்லா விவரமும் சொல்லி இருக்கேன். நீ அங்க போய் தங்கிக்கோ என கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.

மேலும் படிக்க: சூர்யாவை நடுரோட்டில் வைத்து பந்தாடிய நிலா.. அய்யனார் துணை சீரியல்

பின் ச...