இந்தியா, மார்ச் 10 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 10 எபிசோட் : தன் தந்தை ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல், வீட்டிலிருந்து டிரைவருடன் தப்பிக்கும் நிலாவிற்கும், டிரைவர் சோழனுக்கும் எதிர்பாராத சூழலில் திருமணம் நடக்கிறது. இந்த அவமானம் தாங்காத நிலாவின் தந்தை மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், அவர் அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்கிரார். இந்த விஷயம் நிலாவிற்கு தெரியவர, அவள் தன் அப்பாவை இப்போதே பார்க்க வேண்டும் என கதறி அழுகிறாள். அவள் அழகையை பார்க்க முடியாத சோழன் சமாதானம் சொல்கிறான்.

மேலும் படிக்க: துக்கம் தலைக்கேறி முடிவெடுத்த நிலா அப்பா.. அய்யனார் துணை

பின், அவர்கள் இருவரும் நிலாவின் அப்பாவை பார்க்க செல்கின்றனர். இது எதுவும் அறியாத அக்கம் பக்கத்தினர், சோழனின் வீட்டை பற்றி தெரிந்து கொண்டு, அந்த பொன்னு வீ...