இந்தியா, மார்ச் 3 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 05 எபிசோட் : போலீஸ் ஸ்டேஷனில் திருமணத்தை முடித்து விட்டு, வீட்டுக்கு நிலா உடன் வந்து கொண்டிருக்கும் சோழனை வரவேற்க, அவனது வீட்டில் பலே ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. சீரியல் பல்புகள் போட்டு, வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கும் தம்பிகள், அதைப் பார்த்து அண்ணன் சேரன் பயந்தாலும், வீட்டிற்கு ஒரு பெண் வருவதை அவர்கள் அனைவரும் கொண்டாடத் தயாராகிறார்கள். வீட்டில் இருந்த மோசமான அடையாளங்களை எல்லாம் அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க | அவமானத்தில் கத்தும் சக்தி.. உண்மையை உடைக்கும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடரும் சீரியலில் இன்று

அதே நேரத்தில் நிலாவின் வீடு, அவளின் வருகைக்காக காத்திருக்கிறது. அந்த நேரத்தில் நிலாவின் அப்பாவும், மாப்பிள்ளை சூர்யாவும் காரில் வருகின்றனர். சொந்தம...