இந்தியா, மார்ச் 4 -- அய்யனார் துணை சீரியல் மார்ச் 03 எபிசோட் : சோழனுக்கு திருமணமான மகிழ்ச்சியில் மணமக்களை வரவேற்க ஏற்கனவே திடீர் விழாக்கோலம் பூண்ட அய்யனார் துணை வீட்டில், சகோதரர்கள் மேலும் சேட்டை செய்கிறார்கள். மைக் செட் போட்டு ராத்திரியில் ஊரை ரெண்டாக்குகிறார்கள். பாடல் போட்டு, வீட்டு முன் ஆட்டம் போடுகிறார்கள். சத்தம் கேட்டு ஊரார் வீட்டு வெளியே வந்து பார்க்கிறார்கள். சோழனின் அத்தையும் அவள் மகளும் வெளிய வந்து பார்க்க, என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள சோழனின் அத்தை துடிக்கிறாள். மகளை அனுப்பி, விசாரிக்கச் சொல்கிறாள்.

மேலும் படிக்க | டீ வாங்க காசில்லாம் நிற்கும் சக்தி.. உச்சத்தில் வெடிக்கும் கோபம்.. எதிர்நீச்சல் சீரியலில் இன்று

அங்கு வரும் அத்தை மகளை சோழனின் சகோதரர்கள் கலாய்கிறார்கள். மூத்தவன் சேரனுக்கு தான் திருமணம் என்று...