இந்தியா, பிப்ரவரி 28 -- அய்யனார் துணை சீரியல் பிப்ரவரி 28 எபிசோட் : நிலாவை திருமணம் செய்து அழைத்துச் செல்லும் போது, கார் ஒன்று தங்களை பின் தொடர்வதை கண்டு சந்தேகம் அடையும் சோழன், 'மீண்டும் அவர்கள் நம்மை பின்தொடர்கிறார்களோ' என்கிற சந்தேகம் கொள்கிறான். அந்த நேரத்தில் சோழனின் காரை முந்திச் செல்லும் கார், மீண்டும் சோழனிடம் வந்து, 'இந்த கார் ராஜேஷ் கார் தானே?' என்று கேட்கிறார்கள். ஆமாம் நானும் ராஜேஷ் ப்ரெண்ட் தான் என்று சோழன் சமாளிக்க, அதன் பின் அவர்களின் பயணம் தொடர்கிறது.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் : உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி சக்தி.. இன்று நடந்ததை அறிந்து கொள்ள வேண்டுமா?

காரில் சென்று கொண்டிருக்கும் நிலாவுக்கு திடீரென வாந்தி வரும் உணர்வு ஏற்படுகிறது. காரை நிறுத்தி இருவரும் இறங்குகின்றனர். நேற்று இரவு முழுதும் உற...